மக்களுக்கு சேவை செய்கின்ற எந்த கட்சியாக இருந்தாலும், திமுகவை தூக்கி எறிந்துவிட்டு அதிமுக கூட்டணியில் ஒன்றிணைய வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார். தருமபுரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 2026 ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றார்.