எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய இதே மேற்கு மண்டலத்தில் இருந்து அதிமுகவின் தோல்வி பயணமும் தொடங்கிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா என தன்னை நினைத்துக் கொண்டு ஊர் ஊராக போகும் இபிஎஸ்-ஐ மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.