மாணவர்களிடம் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட சொன்ன ஆளுநரின் செயல் வெட்கக்கேடானது என்று விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். மதுரை திருநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் சாசன பதவிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொள்வது வருத்தம் அளிப்பதாக கூறினார்.