தென்காசியில் காரை கயிற்றை கட்டி பல்லால் கடித்து இழுத்து ஸ்கேட்டிங் செய்து 13 வயது மாணவி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். குற்றாலம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி வர்ஷா இந்த உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், ஏராளமானோர் அவரை உற்சாகப்படுத்தினர்.