சென்னை கொருக்குப்பேட்டையில் குப்பைத் தொட்டியில் 5 மாத சிசு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளாஸ்டிக் கவரில் இருந்த எதையோ? நாய் கவ்வி இழுப்பதை கவனித்த ஆட்டோ ஓட்டுநர், அருகில் சென்று பார்த்தார். அப்போது 5 மாத சிசு இருந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.