சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 48 ஆவது புத்தக கண்காட்சியில் புத்தக பிரியர்கள் ஏராளமானோர் குவிந்தனர். ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் அங்கு திரண்ட வாசகர்கள், தங்களுக்கு பிடித்த புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.