சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 46-ஆம் ஆண்டு தேர்பவனி நடைபெற்றது. தேர் பவனியில் அருட்சகோதரிகள் ஜெபமும், பாட்டும் பாடிக்கொண்டே திண்டுக்கல் ரோடு, பேருந்துநிலையம், சுந்தரம் நகர் வழியாக ஊர்வலமாக சென்று ஆலயத்தை அடைந்தனர்.இதையும் படியுங்கள் : புனித ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழா தேர்பவனி தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு