மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 26 ஆவது ஆதீனகர்த்தர் குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீஆனந்த பரவசர் பூங்காவில், தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் விமான வடிவில் அமைக்கப்பட்டுள்ள குரு மூர்த்ததிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.