திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு உள்ள 16 கால் மண்டபத்தின் நுழைவாயிலை மூடியதால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். மேலும் ராஜகோபுரம் எதிரே உள்ள சக்கரை குளம் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிய நிலையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.