தைப்பூசத்தையொட்டி கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 ஆவது ஜோதி தரிசன விழா நடைபெற்றது. நீலம், பச்சை, சிவப்பு, கருப்பு, வெண்மை உள்ளிட்ட ஏழு திரைகள் நீக்கி காட்சிப்படுத்தப்பட்ட முதல் கால ஜோதியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.