மயிலாடுதுறை திருஇந்தளூர் அருள்மிகு காளியம்மன் ஆலயத்தின் 151-ஆம் ஆண்டு தீமித் திருவிழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது, தீகுண்டத்தில் தடுமாறி கீழே விழுந்த பக்தர் ஒருவர் தீக்குழியில் தவழ்ந்து சென்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.