தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பைரவரை பக்தர்கள் மனமுருகி தரிசனம் செய்தனர்.