நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு,மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனையிடுமாறு தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்,ஏற்கெனவே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பைகளை சோதனையிட உத்தரவு அமலில் உள்ளது,இன்று காலை ரோஸ்மேரி பள்ளியில் நடைபெற்ற சம்பவத்தை அடுத்து கல்வி அலுவலர் உத்தரவு.