பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு செல்லும் அரசு பேருந்து உட்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி பிளாஸ்டிக் கொண்டுவரப்படுகிறா என அதிகாரிகள் சோதனை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்த சுற்றுலா பயணிகளுக்கு அதிகாரிகள் நூறு ரூபாய் அபராதம் விதித்தனர்.