சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து-தீயை அணைக்க முயற்சி , பழைய பொருட்கள் கடை ஏற்பட்ட தீ மளமளவென பரவி 5க்கும் மேற்பட்ட கரைகளில் பற்றி எரிகிறது,தண்ணீரை பீய்ச்சியடித்து ராமாபுரம், விருகம்பாக்கம் தீயணைப்பு துறை தீயை அணைக்க போராட்டம்,கரும்புகை சூழ்ந்ததால் மூச்சு திணறலால் 100 க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றம்,தீவிபத்தில் இரு கார் உட்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல்.