சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து,3 வாரங்களுக்கு முன்பு பயோ கேஸ் நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்டது,தற்போது பயோ கேஸ் நிலைய குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து,மூன்று தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.