நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் மதுரை காளவாசல் சந்திப்பில் தற்காலிக பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அனைத்து சிக்னல் பகுதியிலும் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.