முரசொலி செல்வம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சென்னை கோபாலபுரம் கலைஞர் வீட்டில் வைக்கப்பட்ட முரசொலி செல்வம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதறி அழுதார்.