திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் அமைந்துள்ள மாவட்ட வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடப்பட்டனர். ஆசிரியர்கள் விரோத போக்கை கடைபிடிப்பது மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு whatsapp செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்புவதை, வரைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினர்.