விருத்தாச்சலம் அடுத்த கண்டப்பன்குறிச்சியில் பகுதிநேரஆசிரியர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பெயர் கிராமத்திற்கு செல்ல உள்ள நிலையில் போராட்டம்,முதலமைச்சர் செல்லும் பாதையில் உள்ள கிராமத்தில் பகுதி நேர ஆசிரியர் போராட்டம்,பகுதிநேர ஆசிரியர்களுக்கு முழு நேர நிரந்தர வேலை கேட்டு ஆசிரியர் சேரன் என்பவர் போராட்டம்,செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியவரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை.