தருமபுரி அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆசிரியர் திடீர் மரணம்சிறையில் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக தகவல்