விழுப்புரம் மாவட்டம் அண்ணமங்கலம் அருகே டாட்டா ஏஸ் வாகனம் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. மேல்நெமிலியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் காணும் பொங்கலை முன்னிட்டு, மயிலம் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கினர்.