கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டாடா ஏஸ் வாகனமும், காரும் நேருக்கு நேரு மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் மணக்கொல்லி கிராமத்தை சேர்ந்த சந்தியா, ஜெயராமன், வேலாயுதம் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டாடா ஏஸ் வாகனம் நேருக்கு நேர் மோதியது.