திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் வெறும் கைகளால் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்த வீடியே காட்சிகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.