மேலநம்பிபுரத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி மற்றும் அவரது மகள் ராமஜெயந்தி ஆகியோர் மர்ம மரணம்,தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில், தாய், மகள் மர்ம மரணம் ,சீதாலட்சுமி அவரது மகள் ராமஜெயந்தியின் கழுத்து இறுக்கப்பட்டது போல் தடம் - போலீஸ் தகவல்,கைகள் மற்றும் கழுத்தில் நகைகள் இல்லை என்பதால் நகைக்காக கொலை நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம்.