தமிழகத்திற்கான கல்வி உதவி தொகை மத்தியஅரசு வழங்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருவதாக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மத்திய பாஜக அரசு 10 சதவீதம் உள்ள உயர்ஜாதியினர் மட்டுமே படிக்க வேண்டும் என நினைப்பதாக குறை கூறினார்.