திமுக அரசை கண்டித்து தேனியில் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தடுக்கத் தவறியதாக கூறி திமுக அரசை கண்டித்து தேனி வடக்கு மாவட்ட தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி தவெகவினர் போராட்டம் நடத்தினர்.