பெரம்பலூரில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் சிறந்த பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு சிறந்த பள்ளிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.