ஆந்திரா மாநிலத்தில் இருந்து இறைச்சிக்காக லாரிகள் மூலமாக கேரளாவிற்கு கொண்டு செல்லவிருந்த மாடுகளை, தமிழக காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். இதனால் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா சோதனை சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.