மத்திய பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளும் வகையில், கடலூரில் புதிய துறைமுகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடி மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக் கூடிய வகையில் இந்த புதிய துறைமுகத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.