தமிழக அரசு, தொழிற்சங்கத்துக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிர்வாகத்துக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக CITUதொழிற்சங்க மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் குற்றம்சாட்டினார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமைக்காக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதனை அரசு தடுத்து வருவதாக குற்றம்சாட்டினார்.