சவுதி கடற்படையினர் தாக்கியதில் விசைப்படகு கவிழ்ந்து உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பிடு வழங்க கோரி, அவரது குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். மோர்ப்பண்ணை கிராமத்தை சேர்ந்த மருதமலை பஹ்ரைன் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்று உயிரிழந்தார்.