கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.குறிப்பாக மாதம்பட்டி, சித்திரை சாவடி, ஆலாந்துறை, உள்ளிட்ட பகுதிகள் வழியாக உள்ள விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.