S.I.R. பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 14.25 லட்சம் வாக்காளர்கள், அதாவது 35.58 சதவீத வாக்காளர்கள் நீக்கம்...