இனிமையான கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கொண்டது தமிழ் மொழி என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புகழாரம் சூட்டினார். திருவள்ளூர் மாவட்டம் பண்ணூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ZETWERK எலெக்ட்ராணிக்ஸ நிறுவனத்தை திறந்து வைத்து பேசிய அவர், பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்த வருவதாக கூறினார்.