தமிழ், தமிழர் உரிமை குறித்து பேசுவதற்கு முதல்வருக்கோ அவரது குடும்பத்தினருக்கு எந்த தகுதியும், நேர்மையும் இல்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த மண்ணின், மக்களின் உரிமைகளை பறிகொடுத்தது திமுகவினர்தான் என்று குற்றம்சாட்டினார்.