தாம்பரத்தில் இருந்து சிதம்பரம், திருவாரூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில்-அண்ணாமலை,ஏப்ரல் 6ஆம் தேதி முதல் புதிய ரயிலின் சேவை தொடங்கும் என பாஜக மாநில தலைவர் ,மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்திருப்பதாக ,பாம்பனில் புதிய பாலத்தை பிரதமர் திறந்து வைக்கும் நாளில் புதிய ரயில் சேவை .