தருமபுரி பேருந்து நிலையத்தில் போதையில் அட்டகாசம் செய்த இளம் பெண்கள் கைது,மது போதையில் போலீசாரிடம் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த நிலையில் கைது,தருமபுரி நகர காவல்துறையினர் கைது செய்து இளம் பெண்களிடம் விசாரணை,பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த நிலையில் நடவடிக்கை.