புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குலமங்கலம் மலையக்கோவில் கிராமத்தில் சுப்பிரமணிய சாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. மேலும் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணியர் மற்றும் வள்ளி தெய்வானை சாமிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மலைக் கோவிலில் உள்ள தீர்த்தவாரி குளத்தில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.