விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தை மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. நள்ளிரவில் அலங்கரிக்கப்பட்டு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கையில் தீபம் ஏந்தி வழிபட்டனர்.