திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் தசரா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பத்ரகாளியம்மன், கஜமுகன், சிங்கமுகன், அசுரன் மற்றும் சேவலையும் வதம் செய்ததை பார்த்த ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர்.