வழக்கின் விசாரணைக்கு முன்பே கைது என்பதை தவிர்க்க , உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவேண்டும் என காங்கிரஸ் M.P.கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தேர்தல் பத்திரம் மூலம் பணம் பெற்றது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முறையாக விசாரிக்க வேண்டும் என்றார்.