சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலைய எஸ்.எஸ்.ஐ. மீதான தாக்குதல் வழக்கில், கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர் இருவரை வரும் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க ஸ்ரீபெரும்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எஸ்.எஸ்.ஐ. (( SSI)) மணிகண்டனை தாக்கியதாக ஹெலன், சூர்யபிரகாஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.