திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடி சுவாதியை ஒட்டி சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியார் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.முன்னதாக சுந்தரர், பரவை நாச்சியாருடன் எழுந்தருள மணமேடையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க சுந்தரர், பரவைநாச்சியர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.