தமிழகத்தில் 13 இடங்களிலும் புதுச்சேரியில் 1 இடத்திலும் இன்று வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.16 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை நகரத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது.