கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது. ஆவணி அஸ்வதி பொங்கல் திருவிழாவையொட்டி ஆயிரத்து எட்டு பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக பெண்கள் சுமங்கலி பூஜையில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.இதையும் படியுங்கள் : ரிதன்யா சோசியல் சர்வீஸ் அறக்கட்டளை சர்பில் மருத்துவ முகாம் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் ரத்ததான முகாம்