விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் தற்கொலை முயற்சி.கெங்கபுரம் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தனது நிலத்தை 23 பேர் அபகரிக்க முயல்வதாக கடிதம் எழுதிவைத்து தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி.தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மோகன்ராஜ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து மோகன்ராஜ் விவசாயம் செய்து வருவதாக சிலர் புகார் என தகவல்.