திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கரும்பு அமோகமாக விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு ஒரு கரும்பின் விலை 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கரும்பின் விலை 70 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்த போதிலும், ஏராளமானோர் வாங்கிச் சென்றனர்.இதையும் படியுங்கள் : ஃபர்னிச்சர் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து