திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேருந்து நிலைய பணிமனை வளாகத்தில் திடீரென காட்டெருமைகள் சண்டையிட்டுக்கொண்டதால் மக்கள் பதறியடித்தனர். காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவைகளை வனத்துறைக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.