தருமபுரி மாவட்டம் முருக்கம்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு குடோனில் வெடிவிபத்து,பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி 3 பேர் உயிரிழப்பு,பட்டாசு குடோன் மொத்தமாக வெடித்துச் சிதறி விபத்து - தீயை அணைக்க போராட்டம்.